பெண்களை விடாமல் துரத்தும் கர்ப்பப்பை கட்டிகள்... தீர்வு தரும் சித்த மருத்துவம்! -
பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்ற பின் 2 அல்லது 3 குழந்தைகளைக் கூடத் தாங்கும் அளவிற்கு விரிந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. கர்ப்பப்பையைத் தாக்கும் பொதுவான நோய்களில் ஒன்றே ஃபைப்ராய்டு எனப்படும் கட்டி.
இன்று உலகளவில் கர்ப்பப்பை கட்டி பாதிப்புடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இது பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, அறியாமையினாலும் பெரும் சிரமத்திற்கும், துயரத்திற்கும் பெண்கள் ஆளாகின்றனர். இதனை புற்றுநோய்க் கட்டி என்றெண்ணி பெரும்பாலான பெண்கள் மன உளைச்சலில் வீழ்கின்றனர். தற்போது இம்மாதரியான கட்டிகளைப் பற்றி மருத்துவர் கூறுவதை நாம் தெரிந்து கொள்ளலாம்...
பெண்களை விடாமல் துரத்தும் கர்ப்பப்பை கட்டிகள்... தீர்வு தரும் சித்த மருத்துவம்! -
Reviewed by Author
on
May 16, 2019
Rating:

No comments:
Post a Comment