க.பொ.த உயர்தர மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின -
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும்.
2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்கு 68,009 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த உயர்தர மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின -
Reviewed by Author
on
May 01, 2019
Rating:

No comments:
Post a Comment