நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரான ரிஷாத் பதியுதீன்
சதொச மூலம் கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டபோது இடம்பெற்றதாக் கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியதீன் இன்று (25) நிதி மோசடி முறைகேடுகள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவில் (FCID) ஆஜராகியிருந்தார்.
குறித்த காலப் பகுதிகளில் 257,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரான ரிஷாத் பதியுதீன்
Reviewed by Author
on
May 25, 2019
Rating:

No comments:
Post a Comment