இலங்கையில் நடந்த தாக்குதல் தொடர்பாக பேராயருக்கு கடிதம் அனுப்பிய பாப்பரசர் -
கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
கொடிய மரணங்களை ஏற்படுத்திய தாக்குதல் தொடர்பாக புரிந்துணர்வுடன் செயற்பட்டு, இலங்கையர்கள் சமூக நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியை கட்டியெழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாப்பரசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த தாக்குதல் தொடர்பாக பேராயருக்கு கடிதம் அனுப்பிய பாப்பரசர் -
Reviewed by Author
on
May 04, 2019
Rating:

No comments:
Post a Comment