மன்னார் பொது நூலகத்தில் பார்வையற்றாவர்களுக்கான பிரைல் பகுதி அங்குராப்பண நிகழ்வு -படங்கள்
அங்குராப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை 30-04 -2019 மாலை 3-00 மணியளவில் பொதுநூலகத்தில் நடைபெற்றது.
இவ்நிகழ்விற்கு திரு.S.ஜெயச்சந்திரன் செயலாளர் ஓஹான் தலைமையில்
பிரதம விருந்தினராக
திரு.அன்ரனி டேவிட்சன் முதல்வர் நகர சபை மன்னார் கௌரவ விருந்தினர்
திரு.X.L.ரெனால்ட் செயலாளர் நகர சபை மன்னார்
சிறப்பு விருந்தினர்களாக
திரு.K.நிசாத் பிரதம நூலகர் பொதுநூலகம்-மன்னார்திரு.R.பார்த்தீபன் நுண்கடன் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாள்ர் கச்சேரி மன்னார்.
பயனாளிவாசகர்களும் கலந்து கொண்டனர்.


மன்னார் பொது நூலகத்தில் பார்வையற்றாவர்களுக்கான பிரைல் பகுதி அங்குராப்பண நிகழ்வு -படங்கள்
Reviewed by Author
on
May 04, 2019
Rating:

No comments:
Post a Comment