மீண்டும் திறக்கப்பட்டுள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார்! மனதுருகிய மக்கள் -
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் ஒரு பகுதி முழுமையான பாதுகாப்பின் கீழ் இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்போது கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் பெரும்திரளான மக்கள் மத வேறுபாடுகளின்றி ஆலயத்திற்கு சென்று புனித அந்தோணியாரை மனதுருகி வழிபட்டுச் சென்றனர். மேலும், செவ்வாய்க்கிழமைக்கான விசேட ஆராதனைகளும் அருட்தந்தைகளால் இதன்போது நடத்தப்பட்டன.
இதன்போது பாதுகாப்பு கடமைகளில் பெருமளவிலான கடற்படையினர் இருந்ததோடு வழிபாடுகளிலும் கலநது கொண்டனர்.
மீண்டும் திறக்கப்பட்டுள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார்! மனதுருகிய மக்கள் -
Reviewed by Author
on
May 07, 2019
Rating:

No comments:
Post a Comment