ஆண்களே மலட்டுத்தன்மை பிரச்சினையால் அவதிப்படுறீர்களா? இதோ எளிய தீர்வு! -
இன்று ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளுள் மலட்டுத்தன்மையும் ஒன்றாகும்.
இந்த பிரச்சனையை 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் சந்திப்பார்கள்.
ஒரு ஆணுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் மாற்றங்கள், வயது போன்றவை முக்கிய 2 காரணிகளாகும்.
இதோடு உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்றவைகள் உடலில் இரத்த நாளங்களைக் குறுகச் செய்து, இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைபாட்டை உண்டாக்கும்.
மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம், பதட்டம் போன்றவைகளும் ஒரு ஆணின் பாலியல் வாழ்க்கைக்கு பாதிப்பை உண்டாக்கும்.
ஆண்களே மலட்டுத்தன்மை பிரச்சினையால் அவதிப்படுறீர்களா? இதோ எளிய தீர்வு! -
Reviewed by Author
on
May 31, 2019
Rating:

No comments:
Post a Comment