யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு -
இந்த நிகழ்வு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டதை போன்றே இன்று இடம்பெற்றது.
இதில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு -
Reviewed by Author
on
May 19, 2019
Rating:

No comments:
Post a Comment