தளபதி63 ஏ.ஆர்.ரகுமான் சம்பளம்- புதிய உச்சம்
மெர்சல் பட பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்து அட்லீ இயக்கும் தளபதி 63 படத்திற்கும் ரகுமான் தான் இசையமைத்து வருகிறார்.
தளபதி63க்கு மட்டும் ஏ.ஆர்.ரகுமான் 5 கோடி சம்பளமாக பெறுகிறாராம். மெர்சல் பட பாடல்களை சோனி நிறுவனம் 2.5 கோடி கொடுத்து வாங்கியது, ஆனால் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி63 6 பாடல்களை 5 கோடி விலை சொல்கிறதாம்.
ஆடியோ உரிமையை விற்று அதை அப்படியே ரகுமானுக்கு சம்பளமாக கொடுத்துவிட முடிவெடுத்துவிட்டனர் போல.
தளபதி63 ஏ.ஆர்.ரகுமான் சம்பளம்- புதிய உச்சம்
Reviewed by Author
on
June 05, 2019
Rating:

No comments:
Post a Comment