மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம் -
கொழும்பின் முன்னாள் மேயராக செயற்பட்ட முஸ்ஸமில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநராக செயற்பட்ட அசாத் சாலி நேற்றைய தினம் பதவி இராஜினாமா செய்த பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம் -
Reviewed by Author
on
June 04, 2019
Rating:

No comments:
Post a Comment