பயங்கரவாதிகளால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது! மிரட்டுகிறார் இந்திய பிரதமர் -
பயங்கரவாத தாக்குதலில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை இந்திய பிரதமர் இன்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பிரதமர் மோதி மேலும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை இந்திய பிரதமர் இன்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பிரதமர் மோதி மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது! மிரட்டுகிறார் இந்திய பிரதமர் -
Reviewed by Author
on
June 09, 2019
Rating:

No comments:
Post a Comment