கிளி/பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு-படங்கள்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் 2019 வைகாசி விசாகப் பொங்கல் விழாவில் ஆலயத்தில் முதலுதவி,வீதிஒழுங்கு,பாதுகாப்பு,ஒழுங்கமைப்பு பணிகளில் ஈடுபட்ட கிளி/பிரமந்தனாறு மகாவித்தியாலய இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை உறுப்பினர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 31.05.2019 காலை பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.
சான்றிதழ்களை அதிபர் திரு.கே.தெய்வராசா,மகளீர் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி.ச.கேதீஸ்வரி ,மற்றும் கிளி,முல்லை மாவட்ட ஆணையாளர் வை. ஜெகதாஸ் ஆகியோர் வழங்கினர்.

கிளி/பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு-படங்கள்
Reviewed by Author
on
June 01, 2019
Rating:

No comments:
Post a Comment