வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் -
இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் -
Reviewed by Author
on
June 01, 2019
Rating:

No comments:
Post a Comment