மன்னார் மறைசாட்சிகளின் 475வது ஆண்டு நினைவு விழா
மன்னார் மறைசாட்சிகள் சமூகநல அமைப்பினால் மன்னார் தோட்டவெளியில் மறைசாட்சிகளின் 475 வது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நேற்று (20.07.2019) கொண்டாடப்பட்டபோது பங்குத் தந்தை அருட்பணி அலெக்ஸ்சாண்டர் பெனோ சில்வா அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ் நினைவு விழாவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்து கொண்டு அவரின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ் கூட்டுத்திருப்பலியில் அருட்பணியாளர்கள் இ.செபமாலை, ஜெஸ்லி
ஜோகனந்தன், பெனோ சில்வா அடிகளார்களும் இணைந்து ஒப்புக்கொடுப்பதையும் ஆயர் வேதசாட்சிகளின் கல்லறையில் செபிப்பதையும் -அருட்சகோதரிகள் 25கிராமத்தின் பங்கு மக்களினையும் பொது நிலையினர் கலந்து கொண்டு இறையாசி பெற்றனர்.
மன்னார் மறைசாட்சிகளின் 475வது ஆண்டு நினைவு விழா
Reviewed by Author
on
July 21, 2019
Rating:

No comments:
Post a Comment