மீண்டும் தான் கிங் என நிரூபித்த விஜய்- ரஜினி, அஜித் எல்லாம் எந்த இடத்தில் தெரியுமா?
விஜய் ரசிகர்கள் மனதில் இளைய தளபதியாக வாழ்கிறார். இந்த வயதிலும் எவ்வளவு அழகு என பாராட்டாத ரசிகர்கள் இல்லை.
அட்லீ இயக்கும் 63வது ஃபஸ்ட் லுக்கில் விஜய் மாஸாக இருக்கிறார். இந்த பட விஷயங்கள் ஒருபக்கம் இருக்க விஜய் பற்றி ஒரு மாஸ் தகவல். அதாவது விக்கிபீடியாவில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பக்கங்களில் விஜய் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
ரஜினி அடுத்த இடத்திலும், அஜித் 5வது இடத்திலும் உள்ளார். இதனால் ரசிகர்கள் விஜய் எப்போதுமே கிங் தான் என டுவிட்டரில் டிரண்டிங்கில் இறங்கியுள்ளனர்.
மீண்டும் தான் கிங் என நிரூபித்த விஜய்- ரஜினி, அஜித் எல்லாம் எந்த இடத்தில் தெரியுமா?
Reviewed by Author
on
July 03, 2019
Rating:

No comments:
Post a Comment