கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்... நடந்தது என்ன? -
கிழக்கு ஒன்றாறியோவை சேர்ந்த 63 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
skydiving விளையாட்டின் போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 51 வயது ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த இருவரின் பெயர்கள் மற்றும் இன்னபிற விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
எதன் காரணமாக இந்த விபத்து நடந்தது என்றும் தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்... நடந்தது என்ன? -
Reviewed by Author
on
July 22, 2019
Rating:

No comments:
Post a Comment