இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர்!
தமிழ் சினிமாவில் பல கலைஞர்களுக்கு துறை சார்ந்த சங்கங்கள் இருக்கின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல, இயக்குனர்கள் சங்கமும் இருக்கின்றது. இதன் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்றது.
எஸ்.ஏ.சந்திரசேகர் என பலர் இதில் கலந்துகொண்டு வாக்களித்தார்கள். இதில் தலைவராக போட்டியிட்ட முக்கிய இயக்குனர் ஆர்.செல்வமணி வெற்றி பெற்று புதிய தலைவராகியுள்ளார்.
அவருக்கு சங்கத்தை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். நடிகை ரோஜாவின் கணவரான இவர் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர்!
Reviewed by Author
on
July 22, 2019
Rating:

No comments:
Post a Comment