தன் பட சாதனையையே முறியடித்த அஜித்- நேர்கொண்ட பார்வை செய்த சாதனை -
விடுமுறை நாட்கள் எவ்வளவு வசூலிக்கிறதோ அதே அளவிற்கு வேலை நாட்களிலும் படம் சாதனை படைக்கிறது.
தமிழ்நாட்டில் விஸ்வாசம் டாப் வசூல் செய்தது, நேர்கொண்ட பார்வையும் நன்றாகவே வசூலிக்கிறது. அப்படி அஜித் படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில் விவேகம் வசூலை முறியடித்து நேர்கொண்ட பார்வை 3வது இடத்தை பிடித்துள்ளது.
அதன் முழு விவரம் இதோ
- விஸ்வாசம்
- வேதாளம்
- நேர்கொண்ட பார்வை
- விவேகம்
தன் பட சாதனையையே முறியடித்த அஜித்- நேர்கொண்ட பார்வை செய்த சாதனை -
Reviewed by Author
on
August 19, 2019
Rating:

No comments:
Post a Comment