யூடுயூபில் செய்த சாதனை-கோமாளி டிரைலர்!
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வரும் ஆகஸ்ட்15 சுதந்திர தின ஸ்பெஷலாக வெளிவரவுள்ள கோமாளி படத்தின் டிரைலர் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
நேற்று டிரெண்டிங்கில் இருந்த இந்த இந்த டிரெய்லர் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிப்பது போல இருந்ததால் சில சர்ச்சைகளை சந்தித்தது.
90களில் நடப்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த படத்தில் யோகி பாபவும் நடித்திருந்தார். வந்த 14 மணி நேரங்களிலேயே 1.5 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. Youtube ல் டிரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
யூடுயூபில் செய்த சாதனை-கோமாளி டிரைலர்!
Reviewed by Author
on
August 05, 2019
Rating:

No comments:
Post a Comment