சிறிய சூரியனை செயற்கையாக உருவாக்கிய நாசா விஞ்ஞானிகள் -
அத்துடன் அங்கு 4,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பமும் காணப்படுகின்றது.
இவ்வாறான சூரியனின் சிறிய மாதிரியை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சூரியத்தொகுதியில் ஏற்படும் காற்றினைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவே இச் செயற்கை சூரியன் உருவாக்கப்பட்டுள்ளது.
3 மீற்றர்கள் அகலமான இந்த சூரியன் ஆனது உருக்கு மற்றும் வயர்களை கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஹீலியம் வாயுவினை பம்பக்கூடிய தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சிறிய சூரியனை செயற்கையாக உருவாக்கிய நாசா விஞ்ஞானிகள் -
Reviewed by Author
on
August 01, 2019
Rating:

No comments:
Post a Comment