குடும்பங்கள் கொண்டாடும் சந்தானம் நடித்த A1 பட 5 நாள் வசூல்-
ஒரு காலத்தில் எந்த ஒரு நடிகரின் படம் என்றாலும் காமெடியனாக கலக்கியவர் சந்தானம். இவர் காமெடியில் இருந்து தனது டிராக்கை புதிதாக மாற்றியுள்ளார்.
நாயகனாக நடிக்க முடிவு எடுத்த அவர் அப்படிபட்ட படங்களில் தனது காமெடி மூலம் கலக்கி வருகிறார்.
அவர் நடிப்பில் இப்போது வெளியாகியுள்ள படம் A1. இந்த படம் சென்னையில் படு மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.
5 நாள் முடிவில் சென்னையில் இப்படம் ரூ. 1.38 கோடி வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் இப்படம் நல்ல வசூல் செய்யும் என்கின்றனர்.
குடும்பங்கள் கொண்டாடும் சந்தானம் நடித்த A1 பட 5 நாள் வசூல்-
Reviewed by Author
on
August 01, 2019
Rating:

No comments:
Post a Comment