மன்னார் அருள்மிகு அம்பாரவேல் பிள்ளையார் ஆலய பெரும்சாந்தி பெருவிழா-16/09/2019
அருள்மிகு அம்பாரவேல் பிள்ளையார் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன நவ குண்ட பஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா 16/09/2019 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இவ்சிறப்பு நிகழ்விற்கு
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சர்ய சுவாமிகள்
நல்லை ஆதீன குருமுதல்வர் அவர்களும்
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் C.A.மோகன்ராஸ் அவர்களுடன் அரச அரசசார்பற்ற அதிகாரிகள் குருக்கள் சமயப்பெரியார்கள் ஆலய திருப்பணிச்சபையினர் பக்தடியார்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


மன்னார் அருள்மிகு அம்பாரவேல் பிள்ளையார் ஆலய பெரும்சாந்தி பெருவிழா-16/09/2019
Reviewed by Author
on
September 05, 2019
Rating:

No comments:
Post a Comment