நாடளாவிய ரீதியில் 26/27 ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை-மன்னாரிலும்
நாடளாவிய ரீதியில் இன்று 26/27 இரண்டு தினங்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர்
22 வருடங்களாக காணப்படும் பீ.சீ பெரேரா சம்பளமுரண்பட்டை தீர்த்து ஆசிரிய அதிபர்களின் சம்பளத்தினை உயர்த்து இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் அதிபர்கள் இணைந்து இப்பாரிய போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
பாடசாலைகள் விடுமுறை......
நாடளாவிய ரீதியில் 26/27 ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை-மன்னாரிலும்
Reviewed by Author
on
September 26, 2019
Rating:

No comments:
Post a Comment