தென்னிந்தியாவில் முதல் நாள் ஓப்பனிங்கில் அதிகம் வசூல் செய்த டாப்-5
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட் படங்களுக்கு கடும் போட்டியாக இருந்து வருகின்றது. மோசமான விமர்சனத்தை சந்தித்த சாஹோ கூட முதல் நாள் ரூ 120 கோடி வசூலை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தென்னிந்தியாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படங்கள் அதுவும் இந்தியாவிற்குள் என்ன என்பதன் டாப் 5 லிஸ்ட் இதோ
- பாகுபலி2- ரூ 132 கோடி
- சாஹோ- ரூ 85 கோடி
- 2.0- ரூ 67 கோடி
- சர்கார்- ரூ 49 கோடி
- கபாலி- ரூ 47 கோடி
தென்னிந்தியாவில் முதல் நாள் ஓப்பனிங்கில் அதிகம் வசூல் செய்த டாப்-5
Reviewed by Author
on
September 01, 2019
Rating:

No comments:
Post a Comment