வடமாகாண பொதுச்சேவையின் முகாமை உதவியாளர் சேவை-3 பரீட்சை சித்தியடைந்த-மன்னார் இளைஞர் யுவதிகள்
மன்னார் மாவட்டத்தில் இருந்து தோற்றிய பரீட்சாத்திகள் பலர் சித்தியடைந்துள்ளனர் அதிலும் முதல் மூன்றிடங்களையும் பெற்றுள்ளனர்.
- 1ST Thirunavukkarasu Steeban-137
- 2ND Thayananthan mry Thayalini-136
- 3RD Kristhogu Danisha-136
இவர்களுடன் சித்தியடைந்த அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம். சித்தியடைந்த அனைவருக்கும் நேர்முகத்தேர்வானது இம்மாதம்
2019-09-12 வியாழக்கிழ்மை காலை 11 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகம் A9 வீதி கைதடியி எனும் முகவரியில்அமைந்துள்ள வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வடமாகாண பொதுச்சேவையின் முகாமை உதவியாளர் சேவை-3 பரீட்சை சித்தியடைந்த-மன்னார் இளைஞர் யுவதிகள்
Reviewed by Author
on
September 05, 2019
Rating:

No comments:
Post a Comment