மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு இலவச சிங்கள மொழி பயிற்சி.....
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையமும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து 12 நாட்களைக் கொண்ட இலவச சிங்கள மொழிப் பயிற்சி நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
இம்மொழி பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் பயில விரும்பும் இளைஞர்கள் யுவதிகளின் விபரங்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முழுமையாக பயிற்சியினை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு தேசிய ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
தொடர்புகளுக்கு 0776906590
023-22513116
இம்மொழி பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் பயில விரும்பும் இளைஞர்கள் யுவதிகளின் விபரங்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முழுமையாக பயிற்சியினை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு தேசிய ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
தொடர்புகளுக்கு 0776906590
023-22513116
மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு இலவச சிங்கள மொழி பயிற்சி.....
Reviewed by Author
on
September 06, 2019
Rating:

No comments:
Post a Comment