இதயநோய்-பல் பிரச்னைகளை தீர்க்க இந்த ஒரு பழம் போதுமே!
மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கும் பழங்களுள் முக்கியமான ஒன்று ஆப்பிள். இதற்கு காரணம் ஆப்பிள் பல நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
இதய நோய்
ஆப்பிளில் பாலிஃபீனால்கள் எனும் அத்தியாவசிய பொருள் உள்ளது. இதில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடும் உட்பொருட்களும் நிறைந்துள்ளன.மேலும் இது நார்ச்சத்தைக் கரைக்கூடியப் பொருளையும் கொண்டுள்ளதால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். எனவே இதய பிரச்னைகள் உள்ளவர்கள் ஆப்பிளை உட்கொள்ள வேண்டும்.

பற்கள்
ஆப்பிளில் அதிகளவு அமிலம் உள்ளது. இது குளிர்பானங்களை விட நான்கு மடங்கு அதிகமாக, பற்களில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆப்பிளை அளவாக சாப்பிட வேண்டும். இதன்மூலம் பற்களில் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். இதற்கு ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்.
கார்போஹைட்ரேட்
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஆப்பிளில் ஏராளமாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலாக மாறும். எனவே கொழுப்பு சத்து தேவைப்படுபவர்கள், ஆப்பிளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எலும்பு ஆரோக்கியம்
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் முக்கியம் என்றாலும், அதிகளவு ஆப்பிளை சாப்பிடக்கூடாது. அதிகளவு ஆப்பிளை சாப்பிடும்போது, அதில் உள்ள சீடர் வினிகர் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும். இதன்மூலம் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியம் பெறும்.
செரிமான கோளாறுகள்
செரிமான கோளாறுகள் உங்கள் இருந்தால், காலையில் சாப்பிட வேண்டும். இதனால் செரிமான செயல்பாடுகள் ஆரோக்கியமாக நடைபெறும். அத்துடன் குடலியக்கமும் சிறப்பாக செயல்படும்.ஆப்பிளை சாப்பிடுவதற்கான சரியான நேரம்
காலை வேளை தான் ஆப்பிளை சாப்பிடுவதற்கான சரியான நேரம் ஆகும். இதனை எந்நேரம் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற எண்ணம் தவறானது.ஆப்பிளில் டயட்டரி நார்ச்சத்தான பெக்டின் உள்ளது. இது ஆப்பிளின் தோலில் உள்ளது. எனவே, தோலுடன் ஆப்பிளை சாப்பிட்டால் முழுமையான நன்மைகளை பெறலாம். அதுவும் காலை உணவின் போது ஆப்பிளை சாப்பிடுவது சிறந்ததாகும்.
இதயநோய்-பல் பிரச்னைகளை தீர்க்க இந்த ஒரு பழம் போதுமே!
Reviewed by Author
on
September 23, 2019
Rating:
No comments:
Post a Comment