வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் இறுதிச்சுற்று தொடர்பான விபரம் -
வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் லீக் சுற்றுபோட்டிகள் நாளையுடன் நிறைவுபெறவுள்ளன.
அந்தவகையில் super eight சுற்றுக்கு நுழைகின்ற அணிகளுகள் முதலாவதாக கால் இறுதியில் 13,14,15,16ம் திகதிகளான நான்கு நாட்கள் 8 அணிகளுக்கும் உடனான போட்டிகளில் பங்கு பெற்றவுள்ளன.
இந்நிலையில் நான்கு கால் இறுதி போட்களின் முடிவில் வெற்றி பெறும் நான்கு அணிகளுக்கான அரை இறுதி போட்டிகள் எதிர்வரும் 21,22ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
மேற்குறிப்பிட்ட கால் இறுதி,அரை இறுதி என்பவற்றின் மூன்றாம் இடங்களுக்கான போட்டிகள் அனைத்தும் யாழ்.துறையப்பா மைதானத்தில் எதிர்வரும் 28ம் திகதி இரவு 7.00 மணிக்கு ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அனுசரனையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அரை இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 5ம் திகதி இரவு 8.00 மணிக்கு யாழ்.துறையப்பா மைதானத்தில் மோதவுள்ளது.
வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் இறுதிச்சுற்று தொடர்பான விபரம் -
Reviewed by Author
on
September 03, 2019
Rating:

No comments:
Post a Comment