தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு-படங்கள்
தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு தேசோதய அமைப்பின் ஏற்பாட்டில் சர்வோதய பொது மண்டபத்தில் இன்று காலை 10.00 மணி தொடக்கம் 3.00 மணிவரை இடம் பெற்றது
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய பெண்கள் இளையோர் யுவதிகள் பிரதேச நகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கி குறித்த தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அது தொடர்பான நடைமுறை ஆலோசனைகள் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது
குறித்த செயலமர்வில் விரிவுரையாளராக சமூக செயற்பாட்டாளர் வினோதினி பாலசுப்பிரமணியம் அவர்களும் சர்வோதய இயக்கதின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் M.M.அன்வர் மற்றும் சக இணைப்பாளார் D.பெரமுன ஆராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய பெண்கள் இளையோர் யுவதிகள் பிரதேச நகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கி குறித்த தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அது தொடர்பான நடைமுறை ஆலோசனைகள் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது
குறித்த செயலமர்வில் விரிவுரையாளராக சமூக செயற்பாட்டாளர் வினோதினி பாலசுப்பிரமணியம் அவர்களும் சர்வோதய இயக்கதின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் M.M.அன்வர் மற்றும் சக இணைப்பாளார் D.பெரமுன ஆராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு-படங்கள்
Reviewed by Author
on
September 04, 2019
Rating:

No comments:
Post a Comment