அண்மைய செய்திகள்

recent
-

என் படத்தை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள் ஆனால்.. பிகில் விழாவில் எச்சரித்த விஜய்


சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரிய சர்ச்சை ஆனது. அதன் பிறகு விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு பேனர் வைக்கவேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சுபஸ்ரீக்காக குரல் கொடுத்துள்ளார். யாரை அரெஸ்ட் செய்யவேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய ரசிகர்கள் பற்றி பேசிய அவர் "பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன். என் படத்தை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள் ஆனால் என் ரசிகன் மேல கை வைக்காதீங்க" என விஜய் பேசியுள்ளார்.

என் படத்தை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள் ஆனால்.. பிகில் விழாவில் எச்சரித்த விஜய் Reviewed by Author on September 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.