மன்னாரில் தேசிய உருள் பந்து 4th National Rool Ball Championship வெற்றிக்கிண்ண போட்டி நாளை 12.10.2019
4th National Rool Ball Championship வெற்றிக்கிண்ண போட்டி நாளை 12.10.2019
மன்னாரில் தேசிய உருள் பந்து 4th National Rool Ball Championship வெற்றிக்கிண்ண போட்டியானது நாளை சனிக்கிழமை 12.10.2019 காலை மன்.புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உருள் பந்து மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் உள்ள 08 மாவட்டங்களில்
- கண்டி
- கொழும்பு
- அநுராதபுரம்
- வவுனியா
- கிளிநொச்சி
- யாழ்ப்பாணம்
- பொலநறுவை
- மன்னார்
இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மன்னாரில் தேசிய உருள் பந்து 4th National Rool Ball Championship வெற்றிக்கிண்ண போட்டி நாளை 12.10.2019
Reviewed by Author
on
October 12, 2019
Rating:

No comments:
Post a Comment