அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார்
தனுஷின் அசுரன் படத்தை பாராட்டாதவர்கள் இல்லை எனலாம். அந்த அளவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டு மழை பொழிந்துவிட்டார்கள்.
தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இந்த படத்தை பற்றி ட்விட்டரில் பிரமிப்புடன் பதிவிட்டுள்ளார். "Raw, real and intense" என படம் பற்றி அவர் கூறியுள்ளார். சிறந்த சினிமா இது என கூறி தனுஷ் மற்றும் வாழ்த்து கூறியுள்ளார் அவர்.
அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார்
Reviewed by Author
on
October 22, 2019
Rating:

No comments:
Post a Comment