வட மாகாண முதியோர் தினவிழா சிறப்பாக நடைபெற்றது-படங்கள்
வட மாகாண முதியோர் தினவிழா இம்முறை வவுனியாவில் 18.10.2019 வெள்ளி காலை வவுனியா கலாச்சார மண்டபத்தில் சிறப்பான முறையில் வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதியோர் கீதத்துடன் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவிகள் இனிமையாக தமிழ் மொழி வாழ்த்து இசைக்க புதுக்குளம் மகாவித்தியாலய மாணவிகளின் அர்த்த புஷ்டியான மகிழ்வான நடனத்துடன் நிகழ்வில் வரவேற்புரையை வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் நிகழ்த்த தலைமைஉரையை மாகாணப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்கள் நிகழ்த்த கலை நிகழ்வுகள் அரங்கில் மலரத்தொடங்கின.
தொடர்ந்து விசேட உரைகளை பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்)செல்வி துரைராஜா அவர்கள் மகளிர் விவகார சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு. K.பரந்தாமன்அவர்கள்; செட்டிகுளபிரதேச செயலாளர். திரு.K. சிவகரன் அவர்கள் ஆகியோர் ஆற்றினர். நன்றியுரையை சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி பி.விமலேந்திரன் அவர்கள் வழங்கினார்.....
நிகழ்வுகள் சிறப்பாக அமைந்தது

Reviewed by Author
on
October 19, 2019
Rating:

No comments:
Post a Comment