ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில் -
அண்டி வரும் அனைவரையும் அரவணைத்து அருள் மழை பொழியும் செபமாலை தாயின் திருவிழா இன்று சனிக் கிழமை பி.ப. 14.30 மணியளவில் புனித மரியாள் ஆலயம், Engelberg str. 25, 4600 Olten விலாசத்தில் இடம் பெற உள்ளது.
மூன்றாவது முறையாக ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா திருப்பலி தமிழ் மொழியில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில் -
Reviewed by Author
on
October 12, 2019
Rating:

No comments:
Post a Comment