தெனியாய மாநகர சைவத் தமிழர்களின் நலன்கருதி -படங்கள்
சைவமும் தமிழும் தலைத்தோங்கும் தெனியாய மாநகர சைவத் தமிழர்களின் நலன்கருதி தெனியாய_சைவ முன்னேற்றக்_கழகத்தின் தலைமை காரியாலயம் தெனியாய சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலய வளாகத்தில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது..
இதன் போது அங்கவீனர் ஒருவருக்கு சக்கர நாட்காலி ஒன்றும் அவரின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன் மேலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் பகிர்தளிக்கப்பட்டது..
தெனியாய மாநகர சைவத் தமிழர்களின் நலன்கருதி -படங்கள்
Reviewed by Author
on
October 14, 2019
Rating:

No comments:
Post a Comment