அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலை மாணவர்களுக்கு சூரிச் சிவன் கோவில் அன்பே சிவம்


தலைமன்னாரில் உள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலை தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலை மாணவர்களுக்கு அதிபர் திருமதி யூட் அவர்களின்  தலைமையில் சுவிஸ்லாந்தில் உள்ள சூரிச் சிவன் கோவில் அன்பே சிவம் நிறுவனத்தினால் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான பாதணிகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில்
சூரிச் சிவன் கோவில் இலங்கை கிளை இணைப்பாளர் திரு குமணன் மற்றும் சூரிச் சிவன் கோவில் அன்பே சிவம்  நிறுவனத்தின் இலங்கை கிளையின் உபதலைவரும் இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் தலைவரும்  வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலை மாணவர்களுக்கு சூரிச் சிவன் கோவில் அன்பே சிவம் Reviewed by Author on October 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.