சிறப்பாக இடம் பெற்ற மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா-படம்
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வானது நேற்று புதன் கிழமை 27.11.2019 மாலை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் கலந்து கொண்டார்.
இதன் போது கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,கலந்து கொண்ட அதிதிகள் மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் கலந்து கொண்டார்.
இதன் போது கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,கலந்து கொண்ட அதிதிகள் மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

சிறப்பாக இடம் பெற்ற மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா-படம்
Reviewed by Author
on
November 28, 2019
Rating:

No comments:
Post a Comment