லண்டனில் சிறப்பாக எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற தமிழீழ மாவீரர் நாள் -2019
பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் தமிழீழ மாவீரர் நாள் இன்று (27-11-2019) நடைபெற்றது
பொதுச்சுடர் ஈகைச்சுடர் தேசியக்கொடி ஏற்றல் அக வணக்கங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்கள், போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள், தேச விடுதலையை நேசிக்கும் மக்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என 1000 கணக்கான பேர் கலந்து கொண்டனர்.
லண்டனில் சிறப்பாக எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற தமிழீழ மாவீரர் நாள் -2019
Reviewed by NEWMANNAR
on
November 27, 2019
Rating:
.jpg)
No comments:
Post a Comment