இந்திய நடிகரை கௌரவித்த துபாய்....!
இந்திய நடிகர் சாருக்கானின் பிறந்தநாளில் அவரை கௌரவிக்கும் விதமாக துபாய் நாட்டில் செய்யப்பட்ட அலகாரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என்று அழைப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜி கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.
124மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்தும் அம்சங்களும் உள்ளனர்.
இந்நிலையில், ஷாருக்கானின் 54-வது பிறந்தநாளையொட்டி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் நேற்றிரவு லேசர் ஒளியால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
’பாலிவுட்டின் மன்னன் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று அந்த கட்டிடம் லேசர் ஒளியில்
ஒளிரத் தொடங்கியதும் அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். மேலும், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படப்பாடலின் பின்னணியில் நடனமாடிய நீருற்று அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அதன் வீடியோவை சாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Reviewed by Author
on
November 04, 2019
Rating:

No comments:
Post a Comment