அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டோம் -ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள். இவரது அப்பா எடிட்டர் மோகன்.
அப்பா பற்றி சமீபத்தில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, "அவர் இயக்குனர் அல்லது நடிகர் ஆகவேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தார். ஆனால் எடிட்டர் ஆகிவிட்டார். அவரது ஆசையை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். நான் நடிகர் ஆகிவிட்டேன், அண்ணன் இயக்குனர் ஆகிவிட்டார்" என கூறியுள்ளார் ஜெயம் ரவி.
அப்பா பற்றி சமீபத்தில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, "அவர் இயக்குனர் அல்லது நடிகர் ஆகவேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தார். ஆனால் எடிட்டர் ஆகிவிட்டார். அவரது ஆசையை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். நான் நடிகர் ஆகிவிட்டேன், அண்ணன் இயக்குனர் ஆகிவிட்டார்" என கூறியுள்ளார் ஜெயம் ரவி.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டோம் -ஜெயம் ரவி
Reviewed by Author
on
November 28, 2019
Rating:

No comments:
Post a Comment