அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகியின் ஆலய விழா கொடியேற்றம்-படங்கள்

மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி நாயகியின் ஆலய வருடாந்த விழாவை முன்னிட்டு 29-11-2019 வெள்ளிக்கிழமை கொடியேற்றம் இடம்பெற்றது. பங்கு தந்தை அருட்பணி கொடுதோர் தேவராஜ் அடிகளார் தலைமையில் இவ் கொடியேற்றம் இடம்பெற்றதுடன் ஒன்பது தினங்கள் நவநாட்களும் இடம்பெறும் 08-12-2019 அன்று திருவிழா சிறப்புத்திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.




மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகியின் ஆலய விழா கொடியேற்றம்-படங்கள் Reviewed by Author on November 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.