மன்னாரில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தது பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிரச்சாரம்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா வை ஆதரித்து முற்போக்கு தமிழ்தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னார் பேசாலை 100 வீட்டுத்திட்ட பொது மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை 4 மணியளவில் பரப்புரை கூட்டம் நடை பெற்றது.
குறித்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் சுஜித்சிங் விஜயகாந், பிரதி அமைச்சர்புத்திக பத்திரன,அமைச்சர் றிசாட்பதியூதீனின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியூதீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம். முஜஹீர் உற்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் சுஜித்சிங் விஜயகாந், பிரதி அமைச்சர்புத்திக பத்திரன,அமைச்சர் றிசாட்பதியூதீனின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியூதீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம். முஜஹீர் உற்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தது பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிரச்சாரம்
Reviewed by Author
on
November 04, 2019
Rating:

No comments:
Post a Comment