கடந்த 10 ஆண்டுகளில் டாப் 10 டி20 பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கை வீரர்! ஐசிசி வெளியிட்டது -
ஒவ்வொரு ஆண்டும் புது வரும் பிறக்கும் போது, அந்தாண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் செய்தியாக வெளியிடப்படும், ஆனால் இந்த முறை 2020-ஆம் ஆண்டு பிறப்பதால், கடந்த பத்து ஆண்டுகளில் உலகில் என்ன நடந்தது? குறிப்பிட்ட நாடுகளில் நடந்த முக்கிய சம்பவங்கள் போன்றவை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கிரிக்கெட் உலகில் 2010-ஆம் ஆண்டிலிருந்து 2019 வரையிலான சிறந்த டி20 பந்து வீச்சாளர்களை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி ஐசிசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான அஜந்தா மெண்டிஸ் உள்ளார்.
- 2010 - கிரீம் வான் (இங்கிலாந்து)
- 2011 - அஜந்தா மெண்டீஸ் (இலங்கை)
- 2012 - சாயித் அஜ்மால் (பாகிஸ்தான்)
- 2013 - சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
- 2014 - சாமுவேல் பேத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்)
- 2015 - சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
- 2016 - இம்ரான் தஹிர் (தென் ஆப்ரிக்கா)
- 2017 - இமாத் வாஸிம் (பாகிஸ்தான்)
- 2018 - ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
- 2019 - ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
கடந்த 10 ஆண்டுகளில் டாப் 10 டி20 பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கை வீரர்! ஐசிசி வெளியிட்டது -
Reviewed by Author
on
December 31, 2019
Rating:
No comments:
Post a Comment