ஆபாசபட ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... எந்த நாட்டில் தெரியுமா?
அவுஸ்திரேலியாவில் ஆபாச திரைப்படம் பார்க்கும் நபர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இதில், மெல்போர்னில் மட்டும், 2014 மற்றும் 2017-க்கு இடையில் ஆபாச திரைப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 222 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றன.
குறிப்பாக, சிட்னி, முதன்மை ஆபாச தளங்களை பார்க்கும் ஆர்வளர்களின் இருப்பிடமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஆபாச வலைதளமான போர்ன்ஹப்பிற்கு அதிக போக்குவரத்தை சிட்னி மக்கள் அளித்துள்ளனர் எனவும், அதே காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 205 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் ஆபாசக் காட்சிகளில் 93 சதவிகிதம் அவுஸ்திரேலிய நகரங்களிலிருந்து வந்தவை மற்றும் பெரும்பாலும் தொலைப்பேசிகளில் பதிவு செய்யப்பட்டவை என்பதால், அவுஸ்திரேலியாவுக்கான புள்ளிவிவரத தரவு இந்நாட்டை ஆபாசத்தை விரும்பும் நாடு என்று குறிப்பிடுகிறது.
மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பால் மாகின் நடத்திய இந்த ஆய்வில், நாடு முழுவதும், லெஸ்பியன் வகை திரைப்படங்களை அதிக ஆர்வத்துடன் தேடுவதாகவும், ஆசிய நாட்டு திரைப்படங்களை அவர்கள் விரும்பி பார்ப்பதாகவும், குறிப்பாக ஆசிய திரைப்படங்களில் ஜப்பானிய திரைப்படங்களுக்கு அதிக கிராக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பார்வையாளர்களின் புள்ளிப்பட்டியலில் திருநங்கைகளின் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் திருநங்கைகளின் திரைப்படங்களை பார்ப்பதில் ஆண்களே அதிக அளவு ஆர்வம் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆபாசபட ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... எந்த நாட்டில் தெரியுமா?
Reviewed by Author
on
December 31, 2019
Rating:

No comments:
Post a Comment