கணிதப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவன் -
இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.
இந் நிலையில் வெளியான பெறுபேறுகளின்படி கணித பிரிவில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவன் மூன்று ஏ சித்திகளை பெற்று முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கல்வி கற்ற இராஜரட்ணம் சஞ்ஜித் என்னும் மாணவனே, 2.5836 என்ற வெட்டுப்புள்ளியைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடம் பிடித்துள்ளார்.
கணிதப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவன் - 
 Reviewed by Author
        on 
        
December 28, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 28, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 28, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 28, 2019
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment