மன்னார் கோந்தைப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது----
மன்னார்,கோந்தைப் பிட்டி கடற்கரை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15/12/2019 மாலை 3 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கோந்தைப்பிட்டி கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 03 நபர்களை சோதனைக்கு உற்படுத்தினர்.
இதன் போது குறித்த நபர்களிடமிருந்து 490 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் வாங்க வந்தவர் என்றும் ஏனைய இருவர் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் சிலாபத்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் என்று விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
-கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கோந்தைப்பிட்டி கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 03 நபர்களை சோதனைக்கு உற்படுத்தினர்.
இதன் போது குறித்த நபர்களிடமிருந்து 490 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் வாங்க வந்தவர் என்றும் ஏனைய இருவர் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் சிலாபத்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் என்று விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மன்னார் கோந்தைப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது----
Reviewed by Author
on
December 16, 2019
Rating:
Reviewed by Author
on
December 16, 2019
Rating:

No comments:
Post a Comment