இளையராஜாவுக்கு கேரள அரசு அறிவித்துள்ள விருது
இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சினிமா துறையில் இசைஞானியாக விளங்கும் அவருக்கு தற்போது ஹரிவராசனம் விருது அறிவித்துள்ளது கேரள அரசு.
சபரிமலையில் ஜனவரி 15ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
விருதோடு சேர்த்து அவருக்கு 1 லட்சம் ருபாய் பரிசும் வழங்கப்படுகிறது.
இளையராஜாவுக்கு கேரள அரசு அறிவித்துள்ள விருது
Reviewed by Author
on
December 27, 2019
Rating:

No comments:
Post a Comment