மன்னார் மாவட்ட சிகை அலங்காரத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற கல்வி ஊக்குவிப்பு விழா-படங்கள்
மன்னார் மாவட்ட சிகை அலங்காரத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை மன்னார் பனங்கட்டுக் கொட்டு மேற்கில் அமைந்துள்ள சிகை அலங்காரத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் கல்வி ஊக்குவிப்பு விழா இடம் பெற்றது.
-இதன் போது மன்னார் , அடம்பன் ,நானாட்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அழகக சங்கத்திற்குட்பட்ட 175 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது .மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதோடு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சிகை அலங்காரத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் முக்கியஸ்தர்கள்,சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-இதன் போது மன்னார் , அடம்பன் ,நானாட்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அழகக சங்கத்திற்குட்பட்ட 175 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது .மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதோடு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சிகை அலங்காரத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் முக்கியஸ்தர்கள்,சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட சிகை அலங்காரத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற கல்வி ஊக்குவிப்பு விழா-படங்கள்
Reviewed by Author
on
December 17, 2019
Rating:

No comments:
Post a Comment