சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரோபோ ஹோட்டல்: நாசா அசத்தல்
இந்நிலையில் தற்போது அங்கு ரோபோ தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹோட்டல் ஒன்றினை அமைக்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இக் ஹோட்டலானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அமைக்கப்படவுள்ளது.
இத் திட்டத்திற்கு Robotic Tool Stowage (RiTS) எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு முதற்கட்டமாக இரு ரோபோக்கள் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SpaceX இன் 19வது திட்டமாக இக் ஹோட்டல் விண்வெளிக்கு ஏவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரோபோ ஹோட்டல்: நாசா அசத்தல்
Reviewed by Author
on
December 09, 2019
Rating:

No comments:
Post a Comment