மன்னார் வஞ்சியன்குளம் பங்கு புனித இராயப்பர் ஆலய ஒளி விழா சிறப்பாக இடம்பெற்றது-படம்
மன்னார் வஞ்சியன்குளம் பங்கு புனித இராயப்பர் ஆலய ஒளிவிழா நிகழ்வானது பங்குத்தந்தை அருட்பணி P.யூட் ஞானராஜ் அவர்களின் தலைமையில் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை மாலை 27/12/2019 இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக....
அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி லக்கோன் அடிகளார் அவர்களுடன்
புதுக்கமம் வஞ்சியன் குளம் நறுவிளிக்குளம் பாடசாலைகளின் அதிபர்கள் யோகாசான குருஜி இவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்கு மக்கள் மறையாசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஒளிவிழா போட்டிகளாக

- கவிதைப்போட்டி
- கட்டுரைப்போட்டி
- தனிப்பாடல் போட்டி
- குழுப்பாடல் போட்டி
- பேச்சுப்போட்டி
- வாழ்த்துப்பாடல் போட்டி வைக்கப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. கலையருவியால் விருது பெற்ற கலைஞர்கள் கௌரவமும் தேசியரீதியில் விவிலியவினாவிடைப்போட்டியில் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் மாணவர்களின் ஒளிவிழா சிறப்பு ஆடல் பாடல் நிகழ்வுகள் நாடகம் நாட்டுக்கூத்து வில்லுப்பாட்டு என சிறப்பான நிகழ்வுகளும் இடம்பெற்றது.

மன்னார் வஞ்சியன்குளம் பங்கு புனித இராயப்பர் ஆலய ஒளி விழா சிறப்பாக இடம்பெற்றது-படம்
Reviewed by Author
on
December 29, 2019
Rating:

No comments:
Post a Comment